‘Hats off to you’! என்றார்.Set-யின் paint வாசம் பிடிக்காமல், நடிகர்களுக்கு புதுத்துணி மட்டுமே கொடுக்கும் வழக்கம் பிடிக்காமல்,அழுக்கை தேடி,புழுதியை தேசி,சூரியனைத் தேடி கேமராவை வெளியே கொண்டு வந்து, அதற்கு மண்வாசனையை புகுட்டியதாலே, hat ஆனது அவருக்கு மட்டுமே உரித்தாகும் விஷயம் ஆனது